Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாய், மனைவி, தம்பி கவலைக்கிடமாக உள்ளனர். ஆன்லைன் மூலம் தென்னரசு ஏர் கன் துப்பாக்கி வாங்கியதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.