Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி விஜயகாந்த் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு கம்பி கட்டும் பணி நடந்த நிலையில் கம்பியை எடுத்துக் கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்தது.