Home/Latest/வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை
வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை
07:55 PM May 28, 2024 IST
Share
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியில் பார்வதி என்ற பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பார்வதி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வடமதுரை போலீசார் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.