Home/செய்திகள்/வாழப்பாடி அருகே கோயிலில் ரூ.20 லட்சம் நகை, வெள்ளி கொள்ளை..!!
வாழப்பாடி அருகே கோயிலில் ரூ.20 லட்சம் நகை, வெள்ளி கொள்ளை..!!
02:20 PM Jun 06, 2025 IST
Share
சேலம்: வாழப்பாடி அருகே கோயிலில் 3 கதவுகளை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளி நாணயங்கள் கொள்ளை அடித்துள்ளனர். சிங்கிபுரத்தில் கோயிலில் 21 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி கவசம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.