வயநாடு : வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ராகுல்காந்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement