டெல்லி : வந்தே பாரத் ரயிலில் இனி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடம் முன் முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை-பெங்களூரு உள்பட 8 வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடம் முன் முன்பதிவு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய முன்பதிவு வசதி மூலம் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
Advertisement