Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளனர். வைகாசி மாத பூஜையும், பிரதிஷ்டை தினமும் இணைந்து வருவதால் அதிக பக்தர்கள் வருவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.