தேனி: வைகை அணையில் இருந்து விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து இன்று முதல் 8 நாட்களுக்கு 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
+
Advertisement

