Home/செய்திகள்/உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து..!!
உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து..!!
02:42 PM Jul 18, 2024 IST
Share
உதகை: தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகையில் பெய்து வரும் மழை காரணமாக லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் மரம் விழுந்தது.