டெஹ்ராடூன் : உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று உத்தராகண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும்; வார இறுதியில் பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும் என்றும் உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.
+
Advertisement