உதகை: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பிங்கர்போஸ்ட், காந்தல், ரோகிணி, தலைகுந்தா உள்ளிட்ட -இடங்களில் கனமழை பெய்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், மெட்டாலா, வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
Advertisement