Home/செய்திகள்/உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட அனுமதி
உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட அனுமதி
06:42 PM Jun 22, 2024 IST
Share
நீலகிரி: உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பைன் பாரஸ்ட் வனப்பகுதிக்குள் புலி சென்றதால் 2 நாட்களாக மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.