Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் யு.பி.ஐ. மூலமே 85% டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக ரிசர்வ் வங்கி தகவல்!!

டெல்லி: இந்தியாவில் யு.பி.ஐ. மூலமே 85% டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்துக்கு ரூ.25 லட்சம் கோடி பணம் யு.பி.ஐ. மூலமே பரிமாற்றம் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.