Home/செய்திகள்/ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா
ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா
05:21 PM Jun 09, 2024 IST
Share
டெல்லி: இம்மாதத்துடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஒன்றிய அமைச்சராக ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளார். மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.