Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: ஒன்றிய அரசு

கேரளா: வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தில் இதற்கான பிரிவுகள் திருத்தச் சட்டம் மூலம் நீக்கப்பட்டதாகவும் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.