டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிர்மலா சீதாராமன். சந்திப்பின்போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் இனிப்பு வழங்கினார்.
Advertisement