சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை, பாராமுகம் காட்டுவது நியாயம் தானா? என தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திருக்குறளைக்கூட அரசியலுக்கு துணையாகத்தான் பயன்படுத்தியுள்ளனர். பீகாரை முன்னிறுத்தியே முழுக்க முழுக்க பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என கி.வீரமணி குற்றச்சாட்டி உள்ளார்.
Advertisement