Home/Latest/திருத்தணி அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!!
திருத்தணி அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!!
10:41 AM Aug 04, 2025 IST
Share
திருத்தணி : திருத்தணி அருகே நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். காரில் இருந்த மூவரில் ஷேக் ஷாஜகான், உபேனா ஆகியோர் உயிழந்தனர்; அபி உமர் சாய் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.