Home/செய்திகள்/இன்று ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு
இன்று ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு
07:38 AM Jul 08, 2024 IST
Share
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று ஜார்க்கண்டில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.