அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் விவரத்தை FBI வெளியிட்டுள்ளது. பென்சில்வேனியாவை சேர்ந்த தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்பவர் .(20) டிரம்பை சுட்டதாக FBI வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பரப்புரையில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு பலத்த காயம் என FBI தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பிச் சுட்டத்தில் தலையில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
Advertisement