திருச்சி: திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் 8 பள்ளிகளுக்கு மற்றும் ஒரு கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் நடத்திய சோதனை அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில், நேற்றும் திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரி, திருச்சி ஏர்போர்ட் மற்றும் ஈரோட்டில் உள்ள 3 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


