Home/செய்திகள்/திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
10:45 AM Jul 08, 2025 IST
Share
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக உயரக கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.