Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயிலில் மதுபோதையில் ராணுவ வீரர்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தல்!!

சென்னை: சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான நேற்று இரவு சேரன் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், சுமார் 20 துணை ராணுவப் படை வீரர்கள் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர்.  தட்டிக்கேட்ட பயணிகளை செருப்பால் அடித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.