Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில் பயணிகளிடம் தொடர் கைவரிசை காட்டிய நெல்லையைச் சேர்ந்த பிரபல திருடன் ஆல்வின் கைது..!!

சென்னை: ரயில் பயணிகளிடம் தொடர் கைவரிசை காட்டிய நெல்லையைச் சேர்ந்த பிரபல திருடன் ஆல்வின் (35) கைது செய்யப்பட்டார். திருச்சி, கரூர், மதுரை, சென்னை, கோவை, சேலம் ரயில்வே காவல் நிலையங்களில் ஆல்வின் மீது 20 வழக்குகள் உள்ளன.