Home/செய்திகள்/ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!!
ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!!
10:04 AM May 29, 2024 IST
Share
வேலூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை காட்பாடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.