திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மின்வாரிய பொறியாளர் தேவிகா உயிரிழந்தார். டிராக்டர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் பொறியாளர் தேவிகா சம்பவ இடத்திலேயே பலியானார். ...
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மின்வாரிய பொறியாளர் தேவிகா உயிரிழந்தார். டிராக்டர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் பொறியாளர் தேவிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.