Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கோபி: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.