Home/செய்திகள்/குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை!
குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை!
07:01 AM Jun 09, 2024 IST
Share
குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளில் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.