Home/செய்திகள்/தக்காளி இன்று ஒரேநாளில் ரூ.15 குறைந்து, ரூ.35க்கு விற்பனை!
தக்காளி இன்று ஒரேநாளில் ரூ.15 குறைந்து, ரூ.35க்கு விற்பனை!
08:05 AM Jul 06, 2025 IST
Share
மொத்த விற்பனையில் கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ஒரேநாளில் ரூ.15 குறைந்து, ரூ.35க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கடைகளில் இன்று ரூ.40க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.