Home/செய்திகள்/வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
06:34 AM Jul 16, 2024 IST
Share
கோயம்புத்தூர்: கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.