Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் 15,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் 15,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக டிஜிபியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட & ஒ. உடனடி பாஸ் திட்டம் நடப்பாண்டிலும் பின்பற்றப்படும். தீபம் நிகழ்ச்சியை பக்தர்கள் காண கோயிலில் 26 இடங்களில் ¿ எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.