Home/செய்திகள்/திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
10:24 AM May 20, 2024 IST
Share
திருப்பூர்: அவிநாசி அடுத்த பொன்னேகவுண்டன்புதூர் பகுதியில் மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. விவசாயி முருகேசனின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 3 பசு மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.