தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது. பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. இவ்வாண்டு தொடக்கத்தில் அரசுக்கும் செம்கார்ப் நிறுவனத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் சுமார் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
Advertisement