Home/செய்திகள்/தொண்டி அருகே மது போதையில் ஒருவர் அடித்துக்கொலை: ஒருவர் கைது
தொண்டி அருகே மது போதையில் ஒருவர் அடித்துக்கொலை: ஒருவர் கைது
04:01 PM Mar 13, 2025 IST
Share
ராமநாதபுரம்: தொண்டி அருகே பாசிபட்டினத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் முத்துராசு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முத்துராசுவை அடித்துக் கொன்ற சம்பவத்தில் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்தனர்.