திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சஸ்பெண்ட்; மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் செல்வேந்திரனையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. கருண் கரட் உத்தரவிட்டார்.
Advertisement