Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது. பேரம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக ஜூன் 25ல் இளைஞர் முகேஷ் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ஆகாஷ், கருண், மணீஷ், வசந்தகுமார், சஞ்சய் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.