Home/Latest/திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
10:09 AM May 24, 2024 IST
Share
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.