Home/செய்திகள்/தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!!
தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!!
12:00 PM May 26, 2025 IST
Share
தேனி: தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சுரேஷ் (40) உயிரிழந்தார். ஆலையில் 40 அடி உயரத்தில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரேஷ் தவறி விழுந்தார்.