Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தஞ்சையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி அடைந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்