Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் : ஒன்றிய அரசு

தஞ்சை : தஞ்சை பெரிய கோயிலின் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தஞ்சையில் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தஞ்சை அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."என்றார்.