Home/செய்திகள்/மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!
மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!
03:01 PM May 23, 2024 IST
Share
மும்பை : மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.