Home/செய்திகள்/ஜவுளி ஏற்றுமதி தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்..!!
ஜவுளி ஏற்றுமதி தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்..!!
01:03 PM Apr 24, 2025 IST
Share
இந்தியா : 2024-25 நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது.