தென்காசி: தென்காசி அருகே விஷவண்டு கடித்து கணவன் மனைவி உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் மூவருக்கு மாற்றுத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்னை மரத்தில் இருந்த வண்டு கடித்ததால் உயிரிழந்தனர். தென்னை மரத்தில் கட்டியிருந்த வண்டு கூண்டை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
Advertisement