Home/செய்திகள்/வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க டெண்டர்
வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க டெண்டர்
04:48 PM Jul 04, 2025 IST
Share
வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டது.வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.