ஸ்ரீவில்லிபுத்தூர்: அறநிலையத்துறை இணை ஆணையர் மீது போலியாக பாலியல் புகாரை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி பாலியல் புகாரை பதிவேற்றம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் முன்னாள் செயல் அலுவலர் ஜவஹர் கைது செய்யப்பட்டுள்ளார். அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் 21 பேர் பெயரில் போலி கையெழுத்துடன் வெளியான புகாரை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement