Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெலிகிராம் சி.இ.ஓ. பிரான்ஸில் கைது

பாரிஸ்: டெலிகிராம் தலைமைச் செயல் அதிகாரி பவெல் துரோவ், பாரீஸில் கைதுசெய்யப்பட்டார். பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள போர்கெட் விமான நிலையத்தில் பவெல் துரோவை போலீசார் கைதுசெய்தனர். வழக்கு ஒன்றில் பவெல் துரோவுக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டார்