Home/செய்திகள்/தெலங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!
தெலங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!
10:04 AM Jul 18, 2025 IST
Share
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.