மதுரை: மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு வழக்கில் 5 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022, 2023ல் மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேட்டில் அரசுக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.150 கோடி முறைகேடு வழக்கில் 8 பேர் கைதான நிலையில் 5 பேர் ஜாமின் கோரி மனு தொடர்ந்திருந்தனர்.
+
Advertisement