Home/செய்திகள்/தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
10:17 AM May 30, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.