டெல்லி : குடியரசு தினத்தையொட்டி காவல்துறையினருக்கான விருதுகளை அறிவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஜி. துரை குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பணிக்கான குடியரசு தலைவர் விருதுகள் 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement